தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த 21 வயது குடும்பஸ்தர்
Sri Lanka Police
Batticaloa
By Laksi
மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு நாவலடி பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
சடலமாக மீட்பு
மட்டக்களப்பு - குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இவர் நாவலடி பகுதியில் திருமணமாகி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையிலேயே இவர் இன்று குறித்த பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தமைக்கான காரணம் வெளிவராத நிலையில் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்