“தி பெமிலி மேன் 2” உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - அமேசான் நிறுவனத்திற்கு பாரதிராஜா எச்சரிக்கை
india
tamil
sri lanka
LTTE
barathiraja
By Shalini
“தி பெமிலி மேன் 2” தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக அதை நிறுத்த வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயத்தை பாரதிராஜா இதை முன்வைத்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் “தி பெமிலி மேன் 2” வெளிவந்தால், அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ, தடுக்கவோ இயலாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்