காசாவை சென்றடைந்தது முதலாவது மனிதாபிமான கப்பல்!

Ship World Gaza
By Shalini Balachandran Mar 16, 2024 08:50 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

காசாவின் கடற்பகுதிக்கு சென்றுள்ள முதலாவது மனிதாபிமான கப்பல் மனிதாபிமான பொருட்களை தரையிறக்கியுள்ளது.

ஸ்பெயினை சேர்ந்த ஓபன் ஆர்ம்ஸ் என்ற கப்பலே காசாவின் கரையோர பகுதிக்கு சென்றுள்ளது.

பட்டினியின் பிடியில் காசா சிக்குண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ள நிலையில் சைப்பிரசிலிருந்து இந்த கப்பல் 200 தொன் மனிதாபிமான பொருட்களுடன் செவ்வாய்க்கிழமை(12) புறப்பட்டுள்ளது.

ரஷ்ய பொதுத்தேர்தல்: வெளியாகியுள்ள பிரபல ஜோதிடரின் கணிப்பு

ரஷ்ய பொதுத்தேர்தல்: வெளியாகியுள்ள பிரபல ஜோதிடரின் கணிப்பு

கப்பல் 

தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஜெட்களை பயன்படுத்தி பாரம் தூக்கிமூலம் பொருட்கள் இறக்கப்பட்டு பாரவூர்திகளில் ஏற்றப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

காசாவை சென்றடைந்தது முதலாவது மனிதாபிமான கப்பல்! | The First Humanitarian Ship Has Landed In Gaza

காசாவிற்குள் தரைமார்க்கமாகவும் ஆகாயமார்க்கமாகவும் மனிதாபிமான பொருட்களை விநியோகிப்பது கடினமானதாக காணப்படுகின்ற நிலையில் இந்த முயற்சி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உணவுகளை வழங்கிய வேர்ல்ட் சென்ரல் கிட்ச்சன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதவியுடன் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

கனடாவில் அதிகரிக்கும் கார் திருட்டு : காவல்துறையின் அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை

கனடாவில் அதிகரிக்கும் கார் திருட்டு : காவல்துறையின் அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை

துறைமுகம் 

காசாவில் இயங்கும் துறைமுகம் இல்லாததால் தற்காலிக இறக்குதுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசாவை சென்றடைந்தது முதலாவது மனிதாபிமான கப்பல்! | The First Humanitarian Ship Has Landed In Gaza

எனினும் உணவு விநியோகம் எவ்வாறு இடம்பெறும் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

மேலும் 12 பாரவூர்திகளில் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்சார உற்பத்தி தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

மின்சார உற்பத்தி தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023