டிசம்பரில் நெருக்கடியை சந்திக்க போகும் அநுர அரசு : எச்சரிக்கும் எதிர்க்கட்சி

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lanka Government
By Raghav Aug 19, 2025 08:01 AM GMT
Report

அரசாங்கம் டிசம்பர் மாதத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் (Kabir Hashim) தெரிவித்துள்ளார்.

பொருளாதார குறிகாட்டிகளை முன்வைத்து அவர் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு அவதான எச்சரிக்கை ஒன்றை செய்ததோடு,கோட்டாபய ஆட்சி காலத்திலும் அரசாங்கம் ஆபத்தான நிலையை நோக்கி செல்கையில் தாம் இவ்வாறு சுட்டிக்காட்டியதாகவும் நாடாளுமன்றில் இன்று (19.08.2025) உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

அவர் இக்காரணங்கள் தொடர்பில் விரிவாக விவரிக்கையில், மத்திய அதிவேக பாதையின் எஞ்சியுள்ள வேலைகளை முடிப்பதற்காக சீனாவின் எக்சீம் வங்கியில் டொலர் மில்லியன் 500 ம் திரைசேறியில் டொலர் மில்லியன் 493 உடன் 993 மில்லியன் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் குறிஞ்சாத்தீவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள இயக்க திட்டம்

விடுதலைப் புலிகளின் குறிஞ்சாத்தீவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள இயக்க திட்டம்

மறுசீரமைப்பு குழு

குறித்த கடன்,கடன் மறுசீரமைப்பு குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டுள்ளதா?அத்தோடு இந்த கடனை எப்படி செலுத்த போவதாகவும் குறிப்பிடவில்லை.

டிசம்பரில் நெருக்கடியை சந்திக்க போகும் அநுர அரசு : எச்சரிக்கும் எதிர்க்கட்சி | The Gov Will Face A Major Crisis In December

கட்டாயம் அதிவேக பாதைகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் ஆனால் கடனை செலுத்தம் வழிகளையும் தேடிக் கொள்வது சிறந்ததாகும். 

இந்த வருடத்தில் எமக்கு IMF டொலர் மில்லியன் 335 ரூபாவை வழங்கியுள்ளது.அத்தோடு இதர நிறுவனங்களான உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் 300-305 டொலர் மில்லியன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டொலர் மில்லியன் 95 ரூபாவே கிடைத்துள்ளது.அதவும் எமக்கு பாதிப்பாகும்.

மேலும் இந்த வருடத்தில் முடிவடைந்த ஆறு மாதங்களில் வெளிநாட்டு கையிருப்பு குறைவடைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் -நொவம்பர் மாதத்தில் காணப்பட்டதை விட குறைந்துள்ளது.

மகிந்தவின் வீட்டுக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள்!

மகிந்தவின் வீட்டுக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள்!

வெளிநாட்டு கையிருப்பு

மேலும் இலங்கையின் தேசிய நிதி சந்தையில் டொலரின் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துள்ளன. இலங்கையின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு 2025 மார்ச்சில் டொலர் மில்லியன் 6531 யிலிருந்து நான்கு மாதங்களில் 6044 டொலர் மில்லியனா குறைவடைந்துள்ளது.

டிசம்பரில் நெருக்கடியை சந்திக்க போகும் அநுர அரசு : எச்சரிக்கும் எதிர்க்கட்சி | The Gov Will Face A Major Crisis In December

மேலும் ஆகக் குறைந்த வெளிநாட்டு கையிருப்பு 2025 மார்ச் மாதத்தில் 2789 டொலர் மில்லியன் காணப்பட்ட நிலையில் ஜுலை மாதத்தில் 2210 வரை குறைந்துள்ளது. அரசின் நிதி நிலைமையில் இவ்வாறான சம்பவங்கள் சிவப்பு எச்சரிக்கையாகவே தோன்றுகிறது.

இவ்வாறு நாங்கள் குறிப்பிடும் தகவல்களை அரசாங்கம் குறையாகவே பார்க்கிறது.ஆனால் இலங்கை மத்திய வங்கி பின்பற்றும் நிதி கொள்கைகளால் அரசாங்கம் பாதுகாப்படுகிறது என்றார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : சபாநாயகரின் அறிவிப்பு

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : சபாநாயகரின் அறிவிப்பு

புதிய அரசியல் கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வு ஆரம்பம்: வெளியான அறிவிப்பு

புதிய அரசியல் கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வு ஆரம்பம்: வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025