வாலில்லாத காளையாக மாறியுள்ள அரசாங்கம் -அமைச்சர் கடும் விமர்சனம்
goverment
udaya gammanpila
dolar crisis
By Sumithiran
அரசாங்கம் தற்போது வாலில்லாத காளையாக முட்டாள்தனமாக மாறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Udaya gammanpila) விமர்சித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த தட்டுப்பாட்டினால் விலையை கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கம் வாலில்லாத காளையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.