60000 மக்களை கொன்ற அரசு தான் சிங்கள அரசு: பகிரங்கமான தகவல்
Sri Lanka Army
Sri Lankan Tamils
Sri Lankan protests
Rambukkana Shooting
By Kiruththikan
60000 மக்களை கொன்ற அரசு தான் சிங்கள அரசு என ஊடகவியலாளர் கோபிரட்ணம் தெரிவித்துள்ளார் .
ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
றம்புக்கணவில் இடம் பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர் இவ்வாறு இரு ஆண்டுகளுக்குள் மாத்திரம் 60000 மக்களை கொன்ற அரசு தான் இந்த சிங்கள அரசு எனவும் குற்றம் சுமத்தினர்.
இது பற்றிய விரிவான தகவல்களுக்கு காணொளியுடன் இணைந்திருங்கள்..
பகுதி 1
பகுதி 2

4ம் ஆண்டு நினைவஞ்சலி