இலங்கைக்குள் இந்தியாவுக்கு வந்த தலையிடி
டித்வா புயலின் கோரத்தாண்டவத்தால் இலங்கையில் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து ஒப்பரேசன் சாகர் பந்து நடவடிக்கை மூலம் இந்தியா இலங்கைக்கு உடனடி உதவிகளை வழங்கியது.
கள மருத்துவமனை, மீட்பு பணி, பாலங்கள் மற்றும் மருந்துகள் தமிழக அரசின் உணவுப்பொருட்கள் என பிற இன்னோரன்ன உதவிகளை இந்திய விமானங்கள் மற்றும் கப்பல்கள் கொண்டு வந்து குவித்தன.
ஆனால் அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் இலங்கையில் வந்து தரையிறங்கியதும் நிலைமை தலை கீழாக மாறியதாக பலரும் பேசிக் கொள்கின்றனர்.
வெளியில் இராஜதந்திரத்தை பற்றி பேசினாலும் இந்திய - அமெரிக்க உறவு என்பது தற்போது உள்ளக அரங்கில் விரிவடைந்தே காணப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் தரையிறங்கிய நிலையில் இது தொடர்பான கருத்துக்கள் பேசுபொருளாக மாறி இருந்தன.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழ் இன்றைய அதிர்வு….
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 8 மணி நேரம் முன்