புதிய அரசியலமைப்பு உருவாக்கம் - ஆளும் தரப்புக்குள் வெடித்தது மோதல்

parliament podujana peramuna Susil Premajayantha new constitution
By Jaso Oct 22, 2021 10:56 PM GMT
Report

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் விதம் குறித்து தனது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) .

இன்று (22) நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர், 1972 குடியரசு அரசியலமைப்பு மற்றும் முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது புதிய அரசியலமைப்பை உருவாக்குவது ஆகியவை நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்கள் மூலம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த முறை எதுவும் பார்க்கப்படவில்லை.

நாடாளுமன்றம் சட்டங்களை இயற்றுவதற்காக இருப்பதாகவும், வேறு இடங்களில் தயார் செய்து அனுப்பப்படும் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக சிக்னல் கம்பம் போல் கைகளை உயர்த்த மாட்டேன் என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

விடயத்தை அறிந்தவர் பேசுவதற்கு 5 நிமிடங்களும், பொருள் தெரியாதவர்களுக்கு சரளமாக பேசுவதற்கு 15 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


ReeCha
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்