பதவியிலிருந்து வெளியேறுகிறேன் - ரணிலுக்கு பறந்தது கடிதம்
Ranil Wickremesinghe
United National Party
Navin Dissanayake
By Vasanth
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸநாயக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
எனினும் தொடர்ந்தும் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் நுவரெலியா மாவட்டத்தின் அமைப்பாளராகவும் பணியாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் கட்சியில் இடம்பெற்ற சீர்திருத்தங்களால் நவீன் உட்பட பலர் அதிருப்தியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி