தெற்காசியாவில் குறைந்த விலை இலங்கையில்தான் -இராஜாங்க அமைச்சரின் விளக்கம்
srilanka
fuel price
south asia
ajith nivad capral
By Sumithiran
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு ஆளும் தரப்பு உட்பட பல்வேறு பிரிவினரிடையே கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் இராஜாங்க அமைச்சரான அஜித் நிவாட் கப்ரால், எரிபொருள் விலை அதிகரித்த போதிலும் இலங்கை தெற்காசியாவில் மிகக் குறைந்த விலையையே கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் தகவல் இணைக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்