இலங்கையை மீட்க பின்னப்படும் வலையின் சூத்திரதாரி யார் ?
mahinda
gotabaya
srilankan politics
By Kiruththikan
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரச தலைவரையும் அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது .
இந்நிலையில் கொழும்பு - காலி முகத்திடலில் இன்று 5 ஆவது நாளாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் பின்னணி தொடர்பிலும், இலங்கையை மீட்க பின்னப்படும் வலையின் சூழ்ச்சி குறித்தும் ஆராய்கிறது ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
பகுதி 1
பகுதி 2

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி