கொதிநிலைக்குள் இலங்கை!! உதயமாகுமா ராஜபக்சர்களற்ற அமைச்சரவை?
colombo
politics
cabinet
By Kiruththikan
புதிய அமைச்சரவையில் பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் ஷசீந்திர ராஜபக்ச ஆகியோர் இடம்பெறமாட்டார்கள் அரச தரப்பை மேற்கோள் செய்திகள் வெளியாாகியுள்ளன.
நெருக்கடிக்கு மத்தியில் புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இச்செய்தி வெளியாகியுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்,

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி