இவரை உங்களுக்குத் தெரியுமா?
colombo
sri lanka
people
By Shalini
கொழும்பு - கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாக கொண்டிருந்த 83 வயது நிரம்பிய அல்போன்ஸ் என்பவர் காணாமல் போயுள்ளார்.
இவரை கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர் காணாமல் போன தினத்தன்று இளஞ்சிவப்பு நிற சட்டை மற்றும் வெள்ளை நிறத்திலான சரம் அணிந்திருந்தார்0
மேலும், இவர் காணாமல் போனமை தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.
இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி