பெருமளவு இரத்தின கற்களுடன் இந்தியா பறக்க முயன்றவர் கட்டுநாயக்காவில் சிக்கினார்

Bandaranaike International Airport Gold smuggling Sri Lanka Customs
By Sumithiran May 05, 2024 01:30 PM GMT
Report

இலங்கையில் இருந்து ஏராளமான இரத்தினக் கற்களை கடத்த முயன்ற நபரை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை விமானமான யு.எல்.127 மூலம் இந்தியாவின் சென்னைக்கு(chennai) செல்ல முற்பட்ட வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணியின் பயணப் பொதியில்

சந்தேகத்திற்கிடமான பயணியின் பயணப் பொதியில் 482.02 கிராம் நிறையுடைய பல்வேறு வகையான இரத்தினக் கற்கள் காணப்பட்டன.

பெருமளவு இரத்தின கற்களுடன் இந்தியா பறக்க முயன்றவர் கட்டுநாயக்காவில் சிக்கினார் | The Person Trapped With A Pile Of Gems

எக்ஸ்ரே இயந்திரங்களில் சிக்காமல் இருக்க காபன் தாள்களில் அவை கவனமாக சுற்றப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய் மயங்கிய நிலையில் வீட்டிற்குள் : மகன் குடும்பத்துடன் தப்பியோட்டம்

தாய் மயங்கிய நிலையில் வீட்டிற்குள் : மகன் குடும்பத்துடன் தப்பியோட்டம்

விமான நிலைய சுங்கப் பிரிவினரிடம் 

குறித்த இரத்தினக் கற்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பயணியை விமான நிலைய சுங்கப் பிரிவினரிடம்(airport customs.) முற்படுத்திய பின்னர் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பெருமளவு இரத்தின கற்களுடன் இந்தியா பறக்க முயன்றவர் கட்டுநாயக்காவில் சிக்கினார் | The Person Trapped With A Pile Of Gems

பேத்தியை காப்பாற்றி தனது உயிரை பறிகொடுத்த பாட்டி

பேத்தியை காப்பாற்றி தனது உயிரை பறிகொடுத்த பாட்டி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024