மின்வெட்டு 15 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படலாம்! ரணில் அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Power cut Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
15 மணித்தியாலங்களாக மின்வெட்டு அதிகரிக்கப்படலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது.
இதனால் நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணித்தியாலங்களாக மாறவும் இடமுண்டு என தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
"உயிரைப் பணயம் வைத்து இந்தப் பணியை மேற்கொள்வேன்" நாட்டு மக்களுக்கு ரணில் வாக்குறுதி
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்