பக்கவாதத்தால் படுக்கையில் கிடந்த தந்தையை அடித்தே கொன்ற மகன் - தாய் படுகாயம் (படங்கள்)

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Death
By Jaso Sep 02, 2022 01:06 AM GMT
Report

தந்தையை அடித்து கொன்ற மகன்

47 வயதுடைய திருமணமாகாத மகன் தடியால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன், தாய் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கலுகிஸ்ஸ - கல்லுபர பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான வெலிகொட நோயல் டி சில்வா என்பவரே இவ்வாறு அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

பக்கவாதத்தால் படுக்கையில் கிடந்த தந்தையை அடித்தே கொன்ற மகன் - தாய் படுகாயம் (படங்கள்) | The Son Who Beat His Father To Death   

பக்கவாத நோய்

தாக்குதல் நடத்தியவரின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த தந்தை பக்கவாத நோயால் படுக்கையில் படுத்திருந்ததாகவும், சந்தேக நபர் தலையில் அடித்ததில் அவர் படுக்கையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பக்கவாதத்தால் படுக்கையில் கிடந்த தந்தையை அடித்தே கொன்ற மகன் - தாய் படுகாயம் (படங்கள்) | The Son Who Beat His Father To Death

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீண்டகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016