தெற்கு அதிவேக வீதியில் பயங்கர விபத்து : விசேட வைத்திய நிபுணரின் குடும்பம் படுகாயம்

Colombo Hambantota Matara Sri Lanka Police Investigation
By Sumithiran Aug 22, 2024 01:17 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

ஹம்பாந்தோட்டை(hambantota) பொது வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் பயணித்த கார் தெற்கு அதிவேக வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் பத்தேகம விரைவுச்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கிமீ 80. 9 மைல் கல்லில் இடம்பெற்றுள்ளது.

கவலைக்கிடமான மகன்

இவ்விபத்தில் 16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு மகன்களும் அவர்களது தாயும் காயமடைந்துள்ளதாகவும், விபத்து இடம்பெற்ற போது 21 வயதுடைய மகனே காரை ஓட்டி வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தெற்கு அதிவேக வீதியில் பயங்கர விபத்து : விசேட வைத்திய நிபுணரின் குடும்பம் படுகாயம் | The Terrible Accident On The Southern Expressway

இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் சிறப்பான செயற்பாட்டிற்கு கிடைத்த கௌரவம்

இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் சிறப்பான செயற்பாட்டிற்கு கிடைத்த கௌரவம்

பாதுகாப்பு வேலியில் மோதி விபத்து

மாத்தறையில்(matara) இருந்து கொழும்பு(colombo) நோக்கி வந்த கார் வீதியின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதுடன் மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு தனியார் பேருந்திலும் மோதி விபத்துக்குள்ளானது.

தெற்கு அதிவேக வீதியில் பயங்கர விபத்து : விசேட வைத்திய நிபுணரின் குடும்பம் படுகாயம் | The Terrible Accident On The Southern Expressway

அவ்வழியாகச் சென்ற சாரதிகள் காரில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழியர் சேமலாப நிதி: மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதி: மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025