கொழும்பு வைத்தியசாலையில் திருடிய தனியார் துப்புரவு நிறுவன பரிசோதகர்!

CID - Sri Lanka Police Colombo Sri Lanka Colombo Hospital Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Sep 24, 2023 03:05 PM GMT
Report

கொழும்பு தேசிய வைத்தியசாலையில், வைத்தியசாலை உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் தனியார் துப்புரவு நிறுவன பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம், வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் உள்ளடக்கிய சீன அரசால் உருவாக்கப்பட்ட புதிய அடுக்குமாடி கட்டடத்திலேயே இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை குறித்த வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வைத்தியசாலையில் திருடிய தனியார் துப்புரவு நிறுவன பரிசோதகர்! | Theft At A Colombo Hospital

ரணில் அடுத்த வாரம் ஜேர்மனிக்கு விஜயம்

ரணில் அடுத்த வாரம் ஜேர்மனிக்கு விஜயம்

சந்தேக நபர்

மேலும், குறித்த அதிகாரி கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிசிரிவி கமராக்களில் பதிவாகிய காட்சிகளை சாட்சியமாக வைத்து விசாரித்த போதே குறித்த நபரை அடையாளம் காண முடிந்தது என பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இழப்பீடு மீனவர்களை சென்றடையுமா!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இழப்பீடு மீனவர்களை சென்றடையுமா!

 

கிழக்கில் தொடர்ச்சியாக அரங்கேறும் பிக்குகளின் அட்டகாசம் (காணொளி)

கிழக்கில் தொடர்ச்சியாக அரங்கேறும் பிக்குகளின் அட்டகாசம் (காணொளி)

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026