சுகாதார துவாய்களுக்கு வரி அறவிடப்படுவதில்லை: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Ranjith Siyambalapitiya Sri Lanka Ministry of Health Sri Lanka
By Shalini Balachandran Mar 12, 2024 06:48 AM GMT
Report

நாட்டிற்கு தேவையான 92 வீதமான சுகாதார துவாய்கள் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவற்றிற்கு வரி அறவிடப்படுவதில்லையெனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தல்துவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் எஞ்சிய எட்டு வீதமான பொருட்களை உற்பத்திப் பொருட்களாக ஒரு நிறுவனம் இலங்கைக்கு கொண்டுவருவதாகவும் அதற்கு 22.5% வரியே அறவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மசாலா பொருட்களின் இறக்குமதிக்கான அனுமதி இடைநிறுத்தம்

மசாலா பொருட்களின் இறக்குமதிக்கான அனுமதி இடைநிறுத்தம்

வரித் தொகை 

அத்துடன் உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே அந்த வரித் தொகை அறவிடப்படுவதாகவும் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார துவாய்களுக்கு வரி அறவிடப்படுவதில்லை: ரஞ்சித் சியம்பலாபிட்டிய | There Is No Tax On Sanitary Napkins

அத்தோடு தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள் சுகாதார துவாய்கள் பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக எட்வகாட்டா என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொய்களை பரப்பும் கோட்டாபய: கடுமையாக சாடிய உதய கம்மன்பில

பொய்களை பரப்பும் கோட்டாபய: கடுமையாக சாடிய உதய கம்மன்பில

சுகாதார துவாய்கள்

மேலும் இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 40 வீதமானவர்கள் சுகாதார துவாய்கள் பாவனையை நிறுத்தியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார துவாய்களுக்கு வரி அறவிடப்படுவதில்லை: ரஞ்சித் சியம்பலாபிட்டிய | There Is No Tax On Sanitary Napkins

2019 ஆம் ஆண்டில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட குடும்ப வருமானம் தொடர்பான அறிக்கையில் காட்டப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக எட்வகாட்டா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்...!

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026