தியாக தீபம் திலீபனின் அறவழித் தடத்தின் இறுதி நாள்: யாழ். நினைவிடத்திற்கு விரையும் பவனி (படங்கள்)

Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka
By Sathangani Sep 26, 2023 04:26 AM GMT
Report

தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவுதினத்தை அனுஸ்டிக்க தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ஊர்தி பவனியொன்று யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நல்லூரில்  இடம்பெறும் தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தாயக அரசியல் துறையினரின் ஒழுங்கமைப்பில் இவ் ஊர்தி பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி இளைஞர்களை நிகழ்வில் இணைத்துக் கொள்ளும் முகமாக இந்த ஊர்தி பவனி முன்னெடுக்கப்படுகிறதாக குறிப்பிப்பட்டுள்ளது.

வவுனியாவில் தியாகதீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல்(படங்கள்)

வவுனியாவில் தியாகதீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல்(படங்கள்)

நல்லூரை சென்றடையும் 

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடர் ஏற்றி, மலர் தூவி, அகவணக்கம் செலுத்தினர்.

தியாக தீபம் திலீபனின் அறவழித் தடத்தின் இறுதி நாள்: யாழ். நினைவிடத்திற்கு விரையும் பவனி (படங்கள்) | Thileepan 36Th Memorial Day Vehicle From Theravil

இதனைத் தொடர்ந்து விசுவமடு, தர்மபுரம், பரந்தன், ஆனையிறவு, பளை, சாவகச்சேரி ஊடாக  குறித்த ஊர்தி யாழ்ப்பாணம் நல்லூரை சென்றடைந்து அங்கு இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

தியாகதீபம் திலீபன் நினைவுசுமந்த கவிதைப் போட்டி:புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்!(படங்கள்)

தியாகதீபம் திலீபன் நினைவுசுமந்த கவிதைப் போட்டி:புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்!(படங்கள்)


GalleryGalleryGalleryGallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026