சிறிலங்காவில் உள்ள சீனர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்
srilanka
china
sinopharm
By Independent Writer
இலங்கையில் பணிபுரியும் சீன நாட்டவர்களுள் 3,300 பேருக்கு தற்போது வரையில் சினோபார்ம் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த 22 ஆம் திகதி முதல் 25 வரையான காலப்பகுதியில் இவ்வாறு சீன நாட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் தம்புள்ள ஆகிய பகுதிகளில் சேவையாற்றும் சீனர்களுக்கே இவ்வாறு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.