மூன்றாம் தவணை பரீட்சை வினாத்தாள் கசிவு: நெருக்கடியில் கல்வி அதிகாரிகள்

Anuradhapura Department of Examinations Sri Lanka North Western Province
By Sumithiran Jan 01, 2025 06:41 PM GMT
Report

 வடமத்திய மாகாணத்தில்(north central province) நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் தற்போது வெளியாகி உள்ளதாக அநுராதபுரம்(anuradhapura) மாவட்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

நாளை (2ம் திகதி) முதல் புதிய பாடசாலை தவணை ஆரம்பமான பின்னர் மூன்றாம் தவணை பரீட்சை இடம்பெறும் என அநுராதபுரம் மாவட்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் அசேல விஜேசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

வாட்ஸ்அப் குழுக்களில் பரிமாறப்படும்  வினாத்தாள்கள், விடைத்தாள்கள்

தற்போதும் ஆறாம் வகுப்பின் புவியியல் உள்ளிட்ட வினாத்தாள்கள், விடைத்தாள்கள் வாட்ஸ்அப் குழுக்களில் பரிமாறப்படுகின்றன.

மூன்றாம் தவணை பரீட்சை வினாத்தாள் கசிவு: நெருக்கடியில் கல்வி அதிகாரிகள் | Third Term Exam Question Papers Out

வடமத்திய மாகாணத்தில் பருவப் பரீட்சைகள் தொடர்பில் மிகவும் பரிதாபகரமான நிலைமை காணப்படுவதாகக் குறிப்பிடும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர், அங்கு தொடர்ச்சியாக வினளாத்தாள்கள் கசிந்தவண்ணமே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை : சற்று முன்னர் வெளியானது இறுதி தீர்மானம்

புலமைப்பரிசில் பரீட்சை : சற்று முன்னர் வெளியானது இறுதி தீர்மானம்

இந்த சட்டவிரோத செயற்பாடுகளினால் பரீட்சையின் இரகசியத்தன்மை, பரீட்சையின் தரம், மாகாண சபையினால் ஏற்படும் அதிக செலவு போன்றவை மாகாணத்தில் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்கறை செலுத்தாத அதிகாரிகள்

ஏனைய மாகாணங்களில் இருந்து வினாத்தாள்களை இந்த மாகாணத்திற்கு கொண்டு வந்து அச்சடித்து மாகாண கல்வி அதிகாரிகளால் வழங்கப்படுவது போன்ற பாரதூரமான சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகாரிகளுக்கு தெளிவாக சுட்டிக்காட்டப்பட்ட விடயம் எனவும் அசேல விஜேசிங்க மேலும் வலியுறுத்தினார்.

மூன்றாம் தவணை பரீட்சை வினாத்தாள் கசிவு: நெருக்கடியில் கல்வி அதிகாரிகள் | Third Term Exam Question Papers Out

ஆனால் அதிகாரிகள் இது தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை எனவும் இதனால் மாகாணத்தில் தொடர் பரீட்சைகள் இடம்பெறும் நிலை துக்ககரமானது எனவும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

புலமை பரிசில் பரீட்சை : வெளிவரவுள்ள இறுதி தீர்மானம்

புலமை பரிசில் பரீட்சை : வெளிவரவுள்ள இறுதி தீர்மானம்

இந்த பாரிய நெருக்கடிக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகளே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் அதிகாரிகள் உடனடியாக இது தொடர்பில் உரிய தீர்வை வழங்கி உடனடி விசாரணை நடத்த வேண்டும் எனவும் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி