திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிர்வாக தெரிவு தொடர்பில் வெளியான தகவல்

Trincomalee Sri Lankan Peoples
By Dhilak Mar 11, 2024 08:55 PM GMT
Report

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிர்வாகத் தெரிவு ரத்து செய்தமை தொடர்பில் தங்களுக்கு எந்தவொரு கட்டளைகளோ அறிவித்தல்களோ நீதிமன்றத்தால் வழங்கப்படவில்லை என கோயில் நிர்வாகத்தின் தலைவர் சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் தெரிவித்துள்ளார்.

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிர்வாக தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்கு  நேற்று (11) விளக்கமளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் இவர் தெரிவிக்கையில், “2023ம் ஆண்டின் நிர்வாக தெரிவில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட நான் தற்போது திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இதனை ரத்து செய்யக் கோரி மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் காணமால்போன மாணவன்: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை

மன்னாரில் காணமால்போன மாணவன்: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை

புதிய நிர்வாகிகள்

ஆனால் எமக்கு இது தொடர்பான எந்தவொரு கட்டளைகளோ அறிவித்தல்களோ மாவட்ட நீதிமன்ற நீதவானால் வழங்கப்படவில்லை.

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிர்வாக தெரிவு தொடர்பில் வெளியான தகவல் | Thirukoneswaram Temple Sri Lanka Issue

இருந்த போதிலும் நீதிமன்றம் ஊடாக மாவட்ட நீதிமன்ற நீதவான் உள்ளிட்ட குழுவினர் கோயிலின் அலுவலகத்துக்கு கடந்த 07.03.2024 அன்று மாலை சென்று அலுவலகம் பூட்டியுள்ள சந்தர்ப்பத்தில் பிரதம குருக்கள், ஊழியர்களிடம் புதிய நிர்வாகிகள் இவர்கள் தான் என கூறிவிட்டு சென்றுள்ளார்கள்.

நீதிமன்றத்தின் வழக்கு 

அங்கு ஆலயத்துக்கு சொந்தமான பல பெறுமதிமிக்க பொருட்களும் காணப்படுகின்றன. இதனை கையகப்படுத்த முயற்சிக்கின்றனர்.  இது தொடர்பில் திருகோணமலை தலைமையக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளோம்.

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிர்வாக தெரிவு தொடர்பில் வெளியான தகவல் | Thirukoneswaram Temple Sri Lanka Issue

அத்துமீறிய உள் நுழைவு தொடர்பில் வன்மையாக கண்டிக்கிறோம் இருந்த போதிலும் மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கு தொடர்பிலும் முகங்கொடுக்கவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026