யாழ் பல்கலையில் திருமந்திர ஆன்மீக மாநாடு ஆரம்பம்
University of Jaffna
Hinduism
By Vanan
அகில இலங்கை சைவ மகா சபையுடன் யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை இணைந்து நடாத்தும் திருமந்திர ஆன்மீக மாநாடு இன்று(28) ஆரம்பமானது.
இந்த மாநாடு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் சைவ சித்தாந்த துறைத்தலைவர் கலாநிதி பொன்னத்துரை சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்று வருகிறது.
தொனிப்பொருள்
பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து திருமூலரின் உருவப்படம் தாங்கி வரப்பட்டு நிகழ்வு நடைபெறும் கைலாசபதி அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது.

ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெற்று வருகிறது.









முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 15 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்