தியாகதீபம் திலீபன் நினைவுசுமந்த கவிதைப் போட்டி:புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்!(படங்கள்)

Tamils Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Sep 25, 2023 05:57 PM GMT
Report

தியாகதீபம் திலீபனுடைய 36ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி தாயக மற்றும், புலம்பெயர் நினைவேந்தல் குழுவினால் நடாத்தப்பட்ட மாபெரும் கவிதைப் போட்டியில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் பா.அறிவன் முதலிடம் பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளை சேர்ந்த, ஏற்கனவே போட்டிக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான கவிதைப்போட்டியானது கடந்த 24.09.2023 அன்று முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் உள்ள ரேடியன் முன்பள்ளி வளாகத்தில், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில், இடம்பெற்றது.

குறித்த போட்டி தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் தாயக இணைப்பாளர் தம்பையா யோகேஸ்வரன் ( முல்லை ஈசன் ) தலைமை தாங்கினார்.

தியாகதீபம் திலீபன் நினைவுசுமந்த கவிதைப் போட்டி:புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்!(படங்கள்) | Thiyaga Theepam Thileepan Memorial Day Events

தியாகதீபம் திலீபனுடைய 36 ஆவது ஆண்டு நினைவையொட்டி முல்லைத்தீவில் மாபெரும் கவிதைப் போட்டி!

தியாகதீபம் திலீபனுடைய 36 ஆவது ஆண்டு நினைவையொட்டி முல்லைத்தீவில் மாபெரும் கவிதைப் போட்டி!

போட்டி நிகழ்வுகள் 

இந் நிலையில் தியாகதீபம் திலீபனுடைய திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தியதை தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்று போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த கவிதை போட்டியில் முதலாம் இடத்தினை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பா.அறிவன் பெற்றதோடு 50,000 ரூபாய் பணப்பரிசிலினையும் பெற்றுக்கொண்டார்.

இரண்டாம் இடத்தினை வள்ளிபுனம் மகா வித்தியாலய மாணவி பு .பவதாரணி பெற்றுக்கொண்டதோடு 30,000ரூபாய் பணப் பரிசிலினையும் பெற்றுக்கொண்டார்.

தியாகதீபம் திலீபன் நினைவுசுமந்த கவிதைப் போட்டி:புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்!(படங்கள்) | Thiyaga Theepam Thileepan Memorial Day Events

பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்காவில் சாதனை!

பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்காவில் சாதனை!

மூன்றாம் இடத்தினை மந்துவில் அரசரத்தினம் வித்தியாலய மாணவி லோ.ரிவர்ஷனா பெற்றுக்கொண்டதோடு 20,000 ரூபாய் பணப் பரிசிலினையும் பெற்றுக்கொண்டார்.

நினைவுப்பரிசில்கள்

இதனை விட பாலிநகர் மகா வித்தியாலய மாணவன் சு .பாலவன், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் கு.கேனுஜன்,வள்ளிபுனம் மகா வித்தியாலய மாணவி நா.பவதாரணி புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் ரூ.மதுமிதன்,வள்ளிபுனம் மகா வித்தியாலய மாணவி சு.சுலக்சி ஆகியோர் தலா 5000 பெறுமதியான ஆறுதல் பரிசில்களை பெற்றுக்கொண்டனர்.

எக்ஸ் தொற்று குறித்து எச்சரித்துள்ள உலக சுகாதார நிறுவனம்

எக்ஸ் தொற்று குறித்து எச்சரித்துள்ள உலக சுகாதார நிறுவனம்

 

அத்தோடு போட்டியில் பங்கு பற்றிய அனைத்து மாணவர்களுக்கும் நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன்,முன்னாள் போராளி அழகன், சமூகசெயற்பாட்டாளர் ராஜன், றேடியன் முன்பள்ளி ஆசிரியர்களான சுபாசினி, சானுஜா ஆகியோரும், நடுவர்களாக கோபிநாத் ,மோகனராசா,சிரஞ்சீதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024