தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல்:சுதந்திரபுரத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு!(படங்கள்)

Sri Lanka Army Tamils Vavuniya Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Sep 26, 2023 03:48 PM GMT
Report

தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இறுதி நாளாகிய இன்று (26) முல்லைத்தீவு - சுதந்திரபுரத்திலும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக தாயக  செயலணியின் ஏற்பாட்டில் சுதந்திரபுரம், நிறோஜன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது.

தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல்:சுதந்திரபுரத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு!(படங்கள்) | Thiyaga Theepam Thileepan Memorial Day In Vavuniya

இலங்கை கடற்படை இராமேஸ்வர கடற்றொழிலாளர் மீது கற்கள் வீசி தாக்குதல்!

இலங்கை கடற்படை இராமேஸ்வர கடற்றொழிலாளர் மீது கற்கள் வீசி தாக்குதல்!

பொதுச்சுடர்

அந்தவகையில் பொதுச்சுடரினை முன்னாள் போராளி பார்த்தீபன் மாலினி ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தியாகதீபம் திலீபனின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன்,மலர் அஞ்சலியுடன் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

இவற்றையடுத்து சங்கநாதம் புகழ் பேபி ஆசிரியர் மற்றும், நடனமயில் கணபதிப்பிள்ளை கருணாநந்தன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் திலீபனின் தியாகவுணர்வை வெளிப்படுத்தும் நடன நிகழ்வுகள், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அத்தோடு திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டியவர்கள் பரிசில் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், நடன நெறியாளர்களும் இதன்போது பொன்னாடைபோர்த்தி மதிப்பளிக்கப்பட்டனர்.

தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல்:சுதந்திரபுரத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு!(படங்கள்) | Thiyaga Theepam Thileepan Memorial Day In Vavuniya

தியாக தீபம் திலீபனின் உருவ படத்தை பச்சை குத்திய இளைஞன் (படங்கள்)

தியாக தீபம் திலீபனின் உருவ படத்தை பச்சை குத்திய இளைஞன் (படங்கள்)

அஞ்சலி நிகழ்வில்

அதேவேளை இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, இராணுவத்தினர் குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர்இளஞ்செழியன், வேலு தியாகராசா, சாம்பசிவம் உதயகுமார், திருநாவுக்கரசு பிரணவன், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தியாக தீபம் திலீபனின் அறவழித் தடத்தின் இறுதி நாள்: யாழ். நினைவிடத்திற்கு விரையும் பவனி (படங்கள்)

தியாக தீபம் திலீபனின் அறவழித் தடத்தின் இறுதி நாள்: யாழ். நினைவிடத்திற்கு விரையும் பவனி (படங்கள்)


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026