வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழா
Hinduism
Selva Sannidhi Murugan Temple
Tamil
By Shadhu Shanker
வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தீர்த்தத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில் இன்று(19) காலை தீர்த்தத் திருவிழாவும் - மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
தேர்த் திருவிழா
நேற்றையதினம்(18) செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தேர்த்திருவிழா நடைபெற்றுள்ளது.

இந்த தேர்த் திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |














ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 57 நிமிடங்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்