தடுப்புக் காவலில் உள்ள ஈஸ்டர் வழக்குடன் தொடர்புடையவர்கள்! 7-ஆவது குற்றவாளி நீதிமன்றில் பகிரங்கம்

Pillayan Easter Attack Sri Lanka Suresh Salley
By Dharu Sep 22, 2026 05:59 PM GMT
Report

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்குடன் தொடர்புடையவர்கள் இன்றும் விசாரணைக் கைதிகளாகவே உள்ளனர் என்றும், ஏனையவர்கள் தொடர்புபட்ட வழக்கில் நான் முக்கிய குற்றவாளி அல்ல என்றும், தண்டனை விதிக்கப்பட்ட  ஏழாவது நபரான முகமது மன்சூர் முகமது சனஸ்தீன் தெரிவித்துள்ளார்.

விசாரணையில் இன்று (22) குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் பின்வரும் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

“நீதிபதி அவர்களே, நான் நிரபராதி. இது தொடர்பில் நான் மேன்முறையீடு செய்யவுள்ளேன். இந்தச் சம்பவத்துடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம்

இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம்

நான் எந்தத் தவறும் செய்யவில்லை

மனசாட்சி என்றும் சட்டம் என்றும் இரண்டு விடயங்கள் இருக்கின்றன அல்லவா? தண்டனையைத் தளர்த்துமாறு கோருவதற்குக்கூட நான் விரும்பவில்லை.

தடுப்புக் காவலில் உள்ள ஈஸ்டர் வழக்குடன் தொடர்புடையவர்கள்! 7-ஆவது குற்றவாளி நீதிமன்றில் பகிரங்கம் | Those Custody In Connection With The Easter Case

அவ்வாறு கோருவது எனக்கு வெட்கமாக இருக்கும். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனது தண்டனையைத் தளர்த்துமாறு நான் கோரவில்லை. எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.

நான் ஏழரை ஆண்டுகள் மௌலவியாக பணியாற்றினேன். தற்போது நான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். எனது தாயாருக்கு நீரிழிவு நோய் உள்ளது. எனது தந்தைக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது.

நான் திருமணம் செய்திருந்தேன். ஆனால் நான் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் எனது மனைவியை அச்சுறுத்தியுள்ளனர்.

அதன் காரணமாக, எனக்குத் தெரியாமலேயே எனது மனைவி விவாகரத்து பெற்றுக்கொண்டார். தற்போது எனக்கு 34 வயது. என்னைக் கைது செய்தபோது எனக்கு 27 வயது.

ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து

ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து

தொடர்புடைய மேலும் சிலர் தடுப்புக் காவலில்

நான் சட்டப் பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெற்றேன். நான் சட்டத்தை நம்பினேன். நீதிமன்றத்திலிருந்தாவது எனக்கு நிவாரணம் கிடைக்கும் என தொடர்ந்து சட்டத்தை நம்புகிறேன்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு என்பது முடிவடைந்துவிட்ட ஒரு மூடிய கோப்பு அல்ல. இது திறந்த கோப்பாகும். ஆனால் மிக விரைவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான பிரதான குற்றச்சாட்டில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை.

நான் மதப் போதனைகளை மட்டுமே நடத்தினேன். எனது கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, நான் ஏதோ செய்திருப்பதைப் போலத் தோன்றலாம்.

ஆனால் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனக்கு தண்டனையைத் தளர்த்தி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்