யாழில் பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதிச் சடங்கில் குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

Sri Lankan Tamils Tamils Jaffna Sri Lanka
By Independent Writer Oct 16, 2025 11:37 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

யாழில் (Jaffna) ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதி சடங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி செம்மணி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி கால்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

வடமராட்சி கிழக்கை சேர்ந்த யூட் மெரின் என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்திருந்தார்.

சரத் பொன்சேகாவின் பதவி.! அரசாங்கம் வெளியிட்ட தகவல்

சரத் பொன்சேகாவின் பதவி.! அரசாங்கம் வெளியிட்ட தகவல்

இறுதி சடங்கு

இந்தநிலையில், அவரின் பூத உடல் அவரின் வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்டு உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இறுதி சடங்கான பொது மக்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

யாழில் பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதிச் சடங்கில் குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் | Thousands Mourn Footballer Jude Merin

செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இறுதிக்கோல் அடிக்கப்பட்டு மோட்டார் வாகன பவணியுடன் தாழையடி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு இரங்கல் திருப்பலிக்காக கொண்டு சென்று இரங்கல் திருப்பலியினை செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் ஒப்புக்கொடுத்தார்.

யாழில் உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு

யாழில் உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு

பொதுமக்கள் 

இதையடுத்து, தாழையடி புனித அந்தோனியார் ஆலய சேமக்காலையில் அவரின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

யாழில் பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதிச் சடங்கில் குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் | Thousands Mourn Footballer Jude Merin

இவ் இறுதி சடங்கு நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் இலங்கை முழுவதும் இருந்து பிரபல கால்பந்தாட்ட வீரர்கள், வீராங்கனைகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாம்புகளும் கீரிகளும் ஒன்றிணைவது சகஜம்! மொட்டு தரப்பு புனையும் கதை

பாம்புகளும் கீரிகளும் ஒன்றிணைவது சகஜம்! மொட்டு தரப்பு புனையும் கதை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024