ஜேர்மனிய சுற்றுலா பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூவர் கைது

Sri Lanka Police Sri Lanka Magistrate Court Sexual harassment
By Kiruththikan Apr 25, 2022 10:51 AM GMT
Report

கண்டியில் அண்மையில் ஜேர்மன் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அந்த பெண்ணும் அவரது அயர்லாந்து ஆண் துணையும் படம் பிடித்ததை அடுத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கண்டி சுற்றுலாக் காவல்துறையினரால் நேற்று (24) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அயர்லாந்து - ஜேர்மன் தம்பதியினர் கண்டி வீதியில் வியாழக்கிழமை (21) இரவு குறித்த நபர்களால் துன்புறுத்தப்பட்டனர்.

இந்த சம்பவத்தை ஜேர்மன் வோல்கர் மடோ என்பவர் காணொளியாக பதிவு செய்து, பின்னர் அவர்களின் வலையொளி தளமான ‘க்ளென்&மேடோ’வில் பதிவேற்றம் செய்து சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

இலங்கையின் சமூக ஊடக பயனர்கள் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதுடன், சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.

பொதுமக்களின் சலசலப்பைத் தொடர்ந்து, காவல்துறையினர் சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்தனர்,

 சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026