யாழில் ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகள் (படங்கள்)
Jaffna
Pregnancy
Jaffna Teaching Hospital
By Nithusan
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் (27) ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக பிறந்துள்ளது.
மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினரே குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டிருந்தனர்.
தாயும் சேய்களும் நலம்

குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



2ம் ஆண்டு நினைவஞ்சலி