சிவனொளிபாத மலையில் குவியும் பிளாஸ்டிக் போத்தல்கள்

Sri Lanka Tourism Plastic
By Kathirpriya Mar 08, 2024 07:43 AM GMT
Report

சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்ரீகர்களால் கைவிடப்பட்ட மூன்று தொன் பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்துள்ளதாக மஸ்கெலியா மாவட்ட சபை அறிவித்துள்ளது.

2023-2024 ஆண்டுகளில் சிவனொளிபாதமலை பருவம் ஆரம்பித்து மூன்று மாதங்களுக்குள் மூன்று தொன் பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வழியாக செல்லும் பக்தர்கள் தாம் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை அப்புறப்படுத்த குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலானோர் அதனை முறையாக பின்பற்றவில்லை என மாவட்ட செயலாளர் எஸ்.ராஜவீரன் தெரிவித்தார்.

இலங்கைக்கு வந்துகுவியும் சுற்றுலாப்பயணிகள்

இலங்கைக்கு வந்துகுவியும் சுற்றுலாப்பயணிகள்

சுற்றுச்சூழலில் வீசுகிறார்கள்

சில பக்தர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை குப்பைத் தொட்டிகளில் போடாமல் சுற்றுச்சூழலில் வீசுகிறார்கள்.

சிவனொளிபாத மலையில் குவியும் பிளாஸ்டிக் போத்தல்கள் | Three Tons Of Plastic Bottles Collects In Sri Pada

மேலும், குப்பைகளை அகற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் உள்ள மூல உணவுப் பொருட்களை அப்புறப்படுத்த மாவட்ட செயலகம் கூறியுள்ள விடயங்களையும் பக்தர்கள் பின்பற்றுவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்ரீகர்களால் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள், நல்லதண்ணியில் உள்ள குப்பை மறுசுழற்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தனியாருக்கு விற்கப்படும் எனவும்  செயலாளர் தெரிவித்தார்.

சிவராத்திரி நாளன்று கிடைக்கும் பலாபலன்கள் என்னென்ன தெரியுமா!

சிவராத்திரி நாளன்று கிடைக்கும் பலாபலன்கள் என்னென்ன தெரியுமா!

வறட்சியான காலநிலை

இதேவேளை, தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நல்லதண்ணி பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சிவனொளிபாத மலையில் குவியும் பிளாஸ்டிக் போத்தல்கள் | Three Tons Of Plastic Bottles Collects In Sri Pada

இப்பிரச்சினைக்கு தீர்வு காண நீர் வழங்கல் சபையுடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சமஷ்டியை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு : வெளிப்படையாக அறிவித்தார் அமைச்சர் அலி சப்ரி

சமஷ்டியை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு : வெளிப்படையாக அறிவித்தார் அமைச்சர் அலி சப்ரி


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011