கொழும்பில் மாயமான 3 சிறுமிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் (படம் இணைப்பு)
girls
colombo
missing
return home
By Vanan
கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் நேற்றுக் காணாமல் போன மூன்று சிறுமிகளும் வீடு திரும்பியுள்ளதாக வாழைத்தோட்டம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் நேற்று மாயமானதாக பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, காவல்துறையினர் இவர்களை தேடி வந்த நிலையில் குறித்த மூவரும் வீடு திரும்பியுள்ளதாக அறிய முடிகிறது.
தொடர்புடைய செய்தி - கொழும்பில் சகோதரிகள் உட்பட மூன்று சிறுமிகள் மாயம் (படம் இணைப்பு)