சொத்துத் திருட்டு வழக்கில் கொத்தாக சிக்கிய சந்தேக நபர்கள்!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Gold Arrest
By Pavi Aug 07, 2026 04:42 AM GMT
Report

சொத்துத் திருட்டு வழக்கில் தேடப்பட்டு இரண்டு பெண் சந்தேகநபர்கள், திருட்டுக்கு உடந்தையாக இருந்த ஆண் சந்தேகநபர் ஒருவர் மற்றும் மற்றொரு பெண் சந்தேகநபர் என மொத்தம் நான்கு பேர் மவுண்ட் லவினியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 18 ஆம் தேதி ஒரு வீட்டிற்குள் புகுந்து ரூ. 1,41,00,000  மதிப்புள்ள தங்கப் பொருட்களைத் திருடிய குற்றம் தொடர்பாகத் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி இந்த திருட்டில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (06.08.2026) தெகிவளை பகுதியில் கைது செய்யப்பட்டனர். 

ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய முக்கிய புள்ளியின் மகன்கள்! சுருட்டப்பட்ட 135 ஏக்கர் தேயிலைத் தோட்டம்

ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய முக்கிய புள்ளியின் மகன்கள்! சுருட்டப்பட்ட 135 ஏக்கர் தேயிலைத் தோட்டம்

 நான்கு பேர் கைது

மேலும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபர் ஹட்டன் பதானா பகுதியில் கைது செய்யப்படார். 

சொத்துத் திருட்டு வழக்கில் கொத்தாக சிக்கிய சந்தேக நபர்கள்! | Three Women Were Arrested In A Property Theft Case

குறித்த சந்தேக நபர்களால் 8 ஜோடி தங்கக் காதணிகள், 4 தங்கப் பதக்கங்கள், ஒரு கைக்காப்பு, 10 தங்க நெக்லஸ்கள், ஒரு கைக்காப்பு மற்றும் 2 தங்க மோதிரங்கள் உள்ளிட்ட நகைகள் திருடபட்டுள்ளது.

இந்த நகைகள் அனைத்தும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு, மவுண்ட் லவினியா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களுக்கு 28, 46, மற்றும் 53 வயது என்றும், அவர்களில் ஒருவருக்கு 28 வயது என்றும், அவர்கள் ஹட்டன் பதானா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை விசரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மவுண்ட் லவினியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

குருவிட்ட சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு - நீதியமைச்சரின் அறிவிப்பு

குருவிட்ட சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு - நீதியமைச்சரின் அறிவிப்பு

ஈரானுடனான போருக்கு விரைவில் முடிவு! ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவல்

ஈரானுடனான போருக்கு விரைவில் முடிவு! ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்