லண்டனில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமி O/L பரீட்சையில் சாதனை
uk
gun
shoot
exam
pass
By Vanan
2011 இல் லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் O/L பரீட்சையில் சாதனை படைத்துள்ளார்.
துசா கமலேஸ்வரன் என்பவர் 5 வயதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானாலும் தனது விடாமுயற்சி காரணமாக பரீட்சையில் சாதித்துள்ளார்.
தான் கடந்துவந்த இடரான பாதைகள் தொடர்பில் எமது ஊடகத்தின் நெற்றிக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி