உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்திற்குப் பின்னால் ராஜபக்ஷ குடும்பம்- பாரிய குற்றச்சாட்டு வைத்துள்ள எம்.பி!

easter attack sri Lanka tissa athanayake rajabaksha
By Kalaimathy Sep 10, 2021 10:57 AM GMT
Report

சர்வதேசத்திற்கு உள்நாட்டுப் பிரச்சினைகளை கொண்டுசெல்ல வேண்டாம் என கடந்த காலங்களில் எதிர்ப்பு வெளியிட்ட ராஜபக்ஷ குடும்பமே இன்று உள்நாட்டுப் பிரச்சினைகளை சர்வதேசம் வரை கொண்டு செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்திற்குப் பின்னால் ராஜபக்ஷ குடும்பம் இருப்பதாக இன்று கருத்துக்கள் வெளியாவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இத்தாலி விஜயம் பற்றி கொழும்பில் ஊடகங்களுக்கு இன்றைய தினம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் கூறினார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவி்க்கையில், 

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை விடயத்தை சர்வதேசம் வரை கொண்டுசெல்வது உசிதமான செயற்பாடல்ல. கடந்த காலங்களில் தற்போதைய அரச தரப்பினர், உள்நாட்டிலுள்ள பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எதிர்கட்சியினர் இழுத்துச் சென்று நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டி வந்தார்கள்.

ஆனால் இந்தப்பிரச்சினையை இன்று சர்வதேசம் வரை கொண்டு செல்வது யார்? ஈஸ்டர் தாக்குதல் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்காவிட்டால் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதாக கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் சட்டநடவடிக்கையை எடுக்காமல் இழுத்தடிப்பு செய்கிறது. தேசிய பாதுகாப்பு விடயத்தை பெரிதளவில் பேசிய இவர்களே இன்று இவ்வாறு நழுவல் போக்கில் இருப்பதன் பின்னணியில் எமக்கு பாரிய சந்தேகம் எழுகின்றது.

அப்படியென்றால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் தற்போதைய அரசாங்கம் தான் இருக்கின்றது என்கிற பொதுவான குற்றச்சாட்டும் உள்ளது. இந்தப்பிரச்சினையை கைவிடமுடியாது. இந்நிலையில் இத்தாலிக்குச் செல்கின்ற ஸ்ரீலங்கா பிரதமர் உள்ளிட்ட குழுவினர் சர்வதேசத்திற்கு இந்த விடயத்தை எடுத்துக்கூறி மூடிமறைக்க முயற்சிப்பதன் பின்னணி என்ன என்பதை நாங்கள் இன்று கேட்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025