இங்கிலாந்தின் வரலாற்றின் மிகப்பெரிய துயரச் சின்னம் எது தெரியுமா!

England Titanic Submarine
By Kathirpriya Apr 28, 2024 12:04 PM GMT
Report

உலகப்புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலின் இறுதிப் பயணத்தில் கப்பலில் பயணித்த கோடீஸ்வரர் ஒருவரின் சட்டைப்பைக் கடிகாரம் £1.2 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரலாற்றின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றை நினைவுபடுத்தும் வகையில், தங்கத்தினாலான இந்த சட்டைப்பைக் கடிகாரம் (gold pocket watch) ஏலத்தில் மேற்குறிப்பிட்டவாறு பிரமிக்க வைக்கும் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த மிகவும் செல்வந்தரான ஜோன் ஜேக்கப் அஸ்டரின் (John Jacob Astor) உடலில் இருந்து மீட்கப்பட்ட இந்தக் கடிகாரம், £100,000 (பவுண்டுகள்) முதல் £150,000 (பவுண்டுகள்) வரையிலான மதிப்பீட்டை விட கணிசமாக அதிகமான விலைக்கு விற்பனை ஆகியுள்ளது.

2025 இல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி

2025 இல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி

கடிகாரம் கண்டெடுக்கப்பட்டது

ஜோன் ஜேக்கப் அஸ்டர், ஒரு தொழிலதிபரும் சமூக பிரபலமும் ஆவார். கடந்த 1912 ஆம் ஆண்டு வடக்கு அத்திலாந்திக் கடலில் டைட்டானிக் கப்பல் (Titanic) மூழ்கிய போது உயிரிழந்தார்.

இங்கிலாந்தின் வரலாற்றின் மிகப்பெரிய துயரச் சின்னம் எது தெரியுமா! | Titanic Gold Pocket Watch Sold For Billions

கப்பல் விபத்து நடந்த சமயத்தில் நின்றபடி இருந்த இந்த கடிகாரம், சில நாட்கள் கழித்து அவரது உடல் மீட்கப்பட்ட போது அவரிடம் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இங்கிலாந்தின் Devizes மற்றும் Wiltshire உள்ள ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் அன்ட் சன் நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த ஏலம், உலகெங்கிலும் உள்ள கலைப் பொருள் சேகரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

அதிபர் தேர்தலில் அரசியல் கட்சிகளின் இலக்கு எது தெரியுமா!

அதிபர் தேர்தலில் அரசியல் கட்சிகளின் இலக்கு எது தெரியுமா!

டைட்டானிக் நினைவுச்சின்னங்கள்

இதில் அமெரிக்காவில் உள்ள ஒரு தனிப்பட்ட சேகரிப்பாளர் ஒருவர் ஏலத்தில் வெற்றி பெற்று இந்தத் தங்க கடிகாரத்தை வாங்கியுள்ளது மாத்திரமல்லாமல், டைட்டானிக் நினைவுச்சின்னங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு விற்பனைக்கு போன பொருளாகவும் இந்த தங்க சட்டைப்பைக் கடிகாரம் மாறியுள்ளது.  

இங்கிலாந்தின் வரலாற்றின் மிகப்பெரிய துயரச் சின்னம் எது தெரியுமா! | Titanic Gold Pocket Watch Sold For Billions

டைட்டானிக் கப்பல் கதை நிகழ்ந்தேறி, ஒரு நூற்றாண்டைக் கடந்துள்ள நிலையில் அது சார்ந்து தொடர்ந்து வெளிப்படும் கலைப்பொருட்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருவதனை இதன் வாயிலாக தெரிந்துகொள்ள முடிகிறது.

வரலாற்றுடன் கலந்த இந்தத் துயரத்தின் சாயல் கொண்ட அஸ்டரின் கடிகாரம், அந்த துன்பகரமான இரவில் இழந்த உயிர்களுக்கான சக்தி வாய்ந்த சின்னமாக இன்றளவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

யாழில் வீடொன்றினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது

யாழில் வீடொன்றினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026