வைரலாகி வரும் டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு!

Twitter Ship World
By Shalini Balachandran Apr 05, 2024 02:07 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

உலக அளவில் பிரபலமானதாக கருதப்படும் டைட்டானிக் கப்பலின்( Titanic Ship ) மெனு கார்டு( Menu Card ) ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.

இந்நிலையில் டைட்டானிக் கப்பலின் 112 ஆண்டுகள் பழமையான  மெனு கார்டு ஒன்று பாசினேட்டிங் என்ற பெயரில் எக்ஸ்( Twitter ) தளத்தில் பகிரப்பட்டுள்ளதுடன் அந்த மெனு கார்டில் கப்பலின் முதல் மற்றும் மூன்றாம் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட மெனு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து: மூவர் படுகாயம்

யாழில் மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து: மூவர் படுகாயம்

டைட்டானிக் கப்பல்

மதிய உணவு மற்றும் புபே( Buffet ) முதல் காலை உணவு வரை பல்வேறு உணவு வகைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

வைரலாகி வரும் டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு! | Titanic Ship Restaurant Menu Card Twitter Post

மேலும் முதல் வகுப்பிற்கான மெனுவில் பில்லட்ஸ் ஆப் பிரில், கார்ண்ட் பீப், காய்கறி வகைகள் மற்றும் பாலாடைகள், வறுக்கப்பட்ட மட்டன் சாப்ஸ், பிசைந்த, வறுத்த மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கு, கஸ்டர்டு புட்டிங் மற்றும் ஆப்பிள் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு புபே வகையில் பானை இரால், நார்வேஜியன் நெத்திலிகள், ஜூஸ்ட், மத்தி, வறுத்த மாட்டிறைச்சி மற்றும் பல்வேறு கோழி உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.

தைவானை உலுக்கிய நிலநடுக்கத்தில் நிலையாக நின்ற 101 மாடி கட்டடம்... காரணம் இது தான்...!

தைவானை உலுக்கிய நிலநடுக்கத்தில் நிலையாக நின்ற 101 மாடி கட்டடம்... காரணம் இது தான்...!

உணவு வகைகள்

மூன்றாம் வகுப்பிற்கான மெனுவில் ஓட்ஸ் கஞ்சி மற்றும் பால், ஜாக்கெட் உருளைக்கிழங்கு, ஹாம் மற்றும் முட்டை, ரொட்டி மற்றும் வெண்ணெய், தேநீர் அத்தோடு காலை உணவாக காபி ஆகியவை அடங்கும்.

வைரலாகி வரும் டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு! | Titanic Ship Restaurant Menu Card Twitter Post

இரவு உணவில், அரிசி சூப், ரொட்டி, பழுப்பு குழம்பு, இனிப்பு சோளம், பிளம்ப் புட்டிங், இனிப்பு சாஸ், குளிர் இறைச்சி, பாலாடை கட்டி மற்றும் சுண்ட வைத்த அத்தி பழங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அத்தோடு டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த 1500 இற்கும் மேற்பட்டோர் பலியாகியதோடு இந்த விபத்து தொடர்பாக தற்போதும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய இளைஞர்களை அழைத்துவந்து அழித்தார்களா? IS இன் அச்சம்தரும் மறுபக்கம்!!

இஸ்லாமிய இளைஞர்களை அழைத்துவந்து அழித்தார்களா? IS இன் அச்சம்தரும் மறுபக்கம்!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024