மக்களைப் பெரும் அச்சத்தில் உறைய வைத்த ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர்களின் ஆயுதத்துடனான புகைப்படங்கள்!

Batticaloa Pillayan Sri Lanka
By Sathangani Jul 29, 2023 09:08 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ. சந்திரகாந்தன் மற்றும் அவருடை ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர்கள் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஆயுத கலாசாரம் மீண்டும் அரங்கேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் நேற்றைய தினம்(28) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இரு முக்கியஸ்தர்கள் ஆயுதத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியானதை அடுத்து மட்டக்களப்பு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

ஆயுதத்துடனான புகைப்படம்

மக்களைப் பெரும் அச்சத்தில் உறைய வைத்த ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர்களின் ஆயுதத்துடனான புகைப்படங்கள்! | Tmvp Members Weapons Photo People Great Fear

கொக்கு சுடுவதற்காக இந்த ஆயுதம் பாவிக்கப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும் எதிர்காலங்களில் மனிதர்களையும் வேட்டையாடலாம் என்ற சந்தேகமும் உருவாகியுள்ளதாக  அறிய முடிகின்றது.

எது எவ்வாறாக இருந்தாலும் ஒரு அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்கள் மாநகரசபை உறுப்பினராக இருந்தவர்கள் குறித்த ஆயுதத்துடன் காட்சியளிப்பது மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  கொக்குகள் மீது பாய்ந்த குண்டுகள் மனிதர்கள் மீது பாய்வதற்கு முன் துரிதகதியில்  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025