டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (17) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 80 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 15 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபாய் 21 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 387 ரூபாய் 78 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 48 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 333 ரூபாய் 05 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 59 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 22 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபாய் 07 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 205 ரூபாய் 19 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 83 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 228 ரூபாய் 23 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கையிலுள்ள வங்கிகளில்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 296.89 ரூபாயிலிருந்து 294.68 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 306.94 ரூபாயிலிருந்து 304.66 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295.21 ரூபாயிலிருந்து 294.21 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 305.50 ரூபாயிலிருந்து 304.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 297.50 ரூபாயிலிருந்து 295.50 ரூபாய் மற்றும் 306.50 ரூபாயிலிருந்து 304.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |