டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபா 81 சதம் - விற்பனை பெறுமதி 331 ரூபா 39 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 392 ரூபா 20 சதம் - விற்பனை பெறுமதி 408 ரூபா 16 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 341 ரூபா 06 சதம் - விற்பனை பெறுமதி 356 ரூபா 05 சதம்.
அவுஸ்திரேலிய டொலர்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 10 சதம் - விற்பனை பெறுமதி 243 ரூபா 97 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 19 சதம் - விற்பனை பெறுமதி 212 ரூபா 56 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 64 சதம் - விற்பனை பெறுமதி 244 ரூபா 44சதம்.