டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (01) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 34 சதம் - விற்பனை பெறுமதி 332 ரூபா 63 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபா 21 சதம் - விற்பனை பெறுமதி 405 ரூபா 67 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 339 ரூபா 23 சதம் - விற்பனை பெறுமதி 353 ரூபா 77 சதம்.
கனேடிய டொலர்

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 76 சதம் - விற்பனை பெறுமதி 241 ரூபா 30 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 55 சதம் - விற்பனை பெறுமதி 212 ரூபா 71 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 83 சதம் - விற்பனை பெறுமதி 244 ரூபா 47 சதம்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 9 மணி நேரம் முன்