3 ஆயிரத்தை கடந்தது கொவிட் பலி!!
By Vanan
இலங்கையில் மேலும் 45 பேர் நேற்றைய தினம் (28) கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
24 பெண்களும், 21 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,030 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி