டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்
Dollar to Sri Lankan Rupee
Exchange Rate
Dollars
By pavan
இலங்கை மத்திய வங்கி இன்று (28) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 68 சதம் - விற்பனை பெறுமதி 366 ரூபா 92 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 428 ரூபா 87 சதம் - விற்பனை பெறுமதி 444 ரூபா 31 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபா 88 சதம் - விற்பனை பெறுமதி 390 ரூபா 42 சதம்
கனடா டொலர்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 261 ரூபா 35 சதம் - விற்பனை பெறுமதி 272 ரூபா 39 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபா 10 சதம் - விற்பனை பெறுமதி 249 ரூபா 73 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 263 ரூபா 38 சதம் - விற்பனை பெறுமதி 274 ரூபா 11 சதம்
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 60 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 71 சதம்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி