இன்றும் மூன்று மணித்தியாலங்களுக்கு அதிகமான மின்வெட்டு
Electricity Board
PUCSL
Electricity Crisis
Power cut schedule
Sri Lankan Economic Crisis
power cut time
By Kanna
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரமும், மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


4ம் ஆண்டு நினைவஞ்சலி