டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Dollars
By Kiruththikan
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஓகஸ்ட் 012 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 357.24 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 368.56 ரூபாவாக காணப்படுகிறது.
ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 433.24 ரூபாவாகவும் விற்பனை பெறுமதியானது 450.87 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குவைத் தினாரின் பெறுமதியானது 1177.90 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 98.55 ரூபாவாக காணப்படுகிறது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 7 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்