வாழ்நாள் முழுக்க ஜாக்பாட் அடிக்கபோகும் மூன்று ராசிகள்

Today Rasi Palan Astrology Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil
By Thulsi Jul 20, 2025 05:27 AM GMT
Report

அனைத்து கிரகங்களிலும் மங்களகரமானதும் சுபமானதும் குரு பகவான்.

அவர் கல்வி, அறிவு, செல்வம், செழிப்பு, திருமணம், குழந்தைகள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குபவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவானின் பார்வை இருந்தால் மட்டும் போதும் – அந்த நபர் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும், ஸம்ருத்தியையும் பெறுவார்.

இன்றைய நாளுக்கான ராசிபலன்: எந்த ராசிக்கு யோகம் !

இன்றைய நாளுக்கான ராசிபலன்: எந்த ராசிக்கு யோகம் !

அருளையும் ஆசியையும்

ஜோதிடக் கணக்குகளின் படி, குரு பகவான் எல்லா ராசிக்காரர்களுக்கும் சமமான அன்பை வழங்குகிறார்.

வாழ்நாள் முழுக்க ஜாக்பாட் அடிக்கபோகும் மூன்று ராசிகள் | Top 3 Zodiac Signs Attract Good Luck Guru Peyarchi

ஆனால் சில ராசிக்காரர்களை அவர் அதிகமாக விரும்பி, அதிகமான அருளையும் ஆசியையும் வழங்குவதாக நம்பப்படுகிறது.. அதிர்ஷ்டத்தை பெற உள்ள  3 ராசிகள்  யார் என்று பார்க்கலாம்....

கடக ராசி

குரு பகவானின் ஆசியால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி மற்றும் நிம்மதியுடன் வாழும் அதிர்ஷ்டவசீயர்கள் என ஜோதிடம் கூறுகிறது.

வாழ்நாள் முழுக்க ஜாக்பாட் அடிக்கபோகும் மூன்று ராசிகள் | Top 3 Zodiac Signs Attract Good Luck Guru Peyarchi

குரு பகவன் கடக ராசியில் சஞ்சரிக்கும் போதெல்லாம், இந்த ராசிக்காரர்கள் செல்வம், சமூக மரியாதை, மற்றும் வாழ்க்கை மேன்மை போன்ற பல நன்மைகளை பெறுகிறார்கள்.

குருவின் அருள் இவர்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும். எந்த ஒரு முயற்சியும் கல்வியில் சிறந்த வாய்ப்புகள் தொழிலில் முன்னேற்றம் சமூக சேவையில் கவுரவம் நிதி நிலை உயர்வு.

சிம்ம ராசி

தன்னம்பிக்கை மிகுந்தது இலக்குகளை அடைய கடின உழைப்பு திறமை மற்றும் தலைவர் தன்மை ஆகியவை இயற்கையாகவே வழிவந்தவை.

வாழ்நாள் முழுக்க ஜாக்பாட் அடிக்கபோகும் மூன்று ராசிகள் | Top 3 Zodiac Signs Attract Good Luck Guru Peyarchi

குரு பகவானின் அருளால், இவர்களுக்கு கல்வி மற்றும் தொழிலில் முன்னேற்றம் நிதி நிலை மேம்பாடு குடும்பத்தில் நிம்மதி மகிழ்ச்சி மற்றும் மன அமைதி என அனைத்து வாழ்வதுறைகளிலும் நேர் பாதை கிடைக்கிறது.

ஆடி சிவராத்திரியால் அதிஷ்டம் காணும் 3 ராசிகள்: உங்கள் ராசி இதுவா !

ஆடி சிவராத்திரியால் அதிஷ்டம் காணும் 3 ராசிகள்: உங்கள் ராசி இதுவா !

தனுசு ராசி

நம்பிக்கையுடன் செயல்படுபவர்கள் தோல்வியில் கூட பயம் கொள்ளாமல் முயற்சி தொடர்வவர்கள் கடின உழைப்பினால் உயரம் எட்டுவார்கள்.

வாழ்நாள் முழுக்க ஜாக்பாட் அடிக்கபோகும் மூன்று ராசிகள் | Top 3 Zodiac Signs Attract Good Luck Guru Peyarchi

குரு பகவானின் ஆசீர்வாதத்தால், இவர்களின் தோல்வியடைந்த முயற்சிகளும் வெற்றியில் மாறுகின்றன.

எந்தவொரு கடின சூழ்நிலையிலும், குருவின் அருள் இவர்களை பாதுகாக்கிறது.

இன்றைய நாளுக்கான ராசிபலன்: எந்த ராசிக்கு யோகம் !

இன்றைய நாளுக்கான ராசிபலன்: எந்த ராசிக்கு யோகம் !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்