பிரபல சிங்கள கலைஞரும் காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு
colombo
top artis
joined the public protest
By Sumithiran
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி அதனாலேற்பட்ட விலையேற்றம் காரணமாக சீற்றமடைந்துள்ள மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசுக்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக காலிமுகத்திடலில் அரச தலைவர் செயலகத்திற்கு முன்னால் நிரந்தரமாக ஒரு இடத்தில் இன்றையதினம் ஆறாவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இவ்வாறு போராட்டம் நடத்தும் மக்களுக்கு பிக்குகள், கல்விமான்கள், சட்டத்தரணிகள் மற்றும் கலைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்றையதினம் பிரபல சிங்கள கலைஞரும் போராட்டம் இடம்பெறும் காலிமுகத்திடல் பகுதிக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி