கோட்டாபய பதவியேற்று 592 நாட்கள் - அம்பலமான அதிர்ச்சிகர தகவல்
money
gotabaya
champika ranawakka
printed
By Sumithiran
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று ஜூன் 28 ஆம் திகதியுடன் 592 நாட்கள் ஆகியுள்ளன.
ஆனால் இந்தக் காலப்பகுதியில் புதிதாக அச்சிடப்பட்ட பணத்தொகை டிரில்லியனுக்கும் அதிகமானதாகும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க.
இதன்படி புதிதாக அச்சிடப்பட்ட மொத்த தொகை ரூ .1,128,000,000,000 என்று அவர் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி