கொடிய கொரோனாவால் சரிந்து வீழ்ந்த அரசின் முக்கிய வருமானம்
srilanka
tourism
earning
By Sumithiran
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (2021), சுற்றுலாத்துறை மூலமான வருமானம் 96.7 சதவீதம் சரிந்துள்ளதாக அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், கடந்த ஆண்டு (2020) முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத்துறை ஈட்டிய 682 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 23 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்துள்ளது.
கொவிட் தொற்றுநோயால் இவ்வாறு வீழ்ச்சி கண்ட சுற்றுத்துறையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது கடினம் என்று சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி